sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்

/

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : நவ 11, 2010 04:52 PM

Google News

ADDED : நவ 11, 2010 04:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்ன ஜனதா

ஸம்ரக்ஷணே தீக்ஷிதம்

த்ராதாரம் ஸகலாத்பயாத்

ஹரி ஹரப்ரேமாஸ்பதம் ஸாஸ்வதம்!

கந்தாரம் நிஸிரக்ஷணாய

கரிராட்வாஹம் த்ருதம் ÷க்ஷமதம்

ப்ரத்யக்ஷம்து கலௌ

த்ரியம்பகபுராதீஸம் பஜே பூதயே!!

பொருள்: உலகத்தைக் காப்பவரே! தன்னை வணங்குபவர்களின் உறவுகளையும் காக்கும் தன்மை கொண்டவரே! பயம் போக்குபவரே! விஷ்ணு, சிவன் ஆகிய இருவரின் அன்புக்குரியவரே!

அழிவற்றவரே! இரவுவேளையில் தன்னை நாடி வரும் பக்தர்களைக் காப்பதற்காக உடன் செல்பவரே! யானையில் பவனி வருபவரே! நன்மையை விரைவாக அருள்பவரே! கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே! த்ரியம்பகபுரம் என்ற ÷க்ஷத்திரத்தின் ஈஸ்வரனே! மஹாசாஸ்தாவே! உம்மை வணங்குகிறேன்.·






      Dinamalar
      Follow us