sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்

/

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : ஜன 16, 2020 05:24 PM

Google News

ADDED : ஜன 16, 2020 05:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விசாலேஷு கர்ணாந்த தீர்கேஷ் வஜஸ்ரம்

தயாஸ்யந்திஷு த்வாதசஸ்வீ க்ஷணேஷு!

மயீஷத்கடாக்ஷ: ஸக்ருத்பாதி தஸ்சேத்

பவேத்தே தயாசீல கா நாம ஹானி!!

பொருள்: கருணை செய்வதையே தொழிலாக கொண்டவரே! முருகப்பெருமானே! காது வரை நீண்டதும், அகன்ற கண்களை பெற்றவரே!, எப்போதும் அன்பர்களுக்கு அருள்புரிபவரே! உமது பன்னிரண்டு கண்களால் கருணையோடு பார்த்தால், என் தீவினைகள் நீங்கும்.






      Dinamalar
      Follow us