
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸரஸிஜ நயநே ஸரோஜ ஹஸ்தே
தவள தமாம் சுகந்த மால்ய ஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவந பூதிககி ப்ரஸீத மஹ்யம்
(லட்சுமி அஷ்டோத்ர சதநாமாவளி ஸ்தோத்திரம்)
பொருள்: தாமரை போன்ற கண்களும், கைகளும் உடையவளே! பட்டாடை, சந்தனம், மலர் மாலை அணிந்தவளே! விஷ்ணுவின் அன்புக்குரியவளே! அனைவரின் மனதையும் கவர்ந்தவளே! மூவுலகிற்கும் செல்வம் தருபவளே! எனக்கு அருள்புரிய வேண்டும்.