
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அர்த்த காயம் மகா வீர்யம்
சந்திர ஆதித்ய விமர்தனம்
சிம்கிஹா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹும் ப்ரணமாம் யஹம்
பாதி மனித உடம்பும், பாதி பாம்பின் உடலுமாக இருப்பவரே! பேராற்றல் நிறைந்தவரே! சூரிய, சந்திரர்களை கிரகண காலத்தில் பிடித்து துன்புறுத்துபவரே! சிம்கிஹாவின் பிள்ளையே! ராகு பெருமானே! உம்மை வணங்கிப் போற்றுகின்றேன்.