நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த்தரணிமயீம் தரணிமயீம் பவனமயீம்
ககனதஹன ஹோத்ருமயீம்!
அம்புமயீ மிந்துமயிமம்பா மனு
கம்பமாதி மாமீக்ஷே!!
பூமி, சூரியன், வாயு, வானம், நீர், தீயின் உருவமானவளே! யாகம் செய்பவர்களின் அம்சமானவளே! நிலவாகத் திகழ்பவளே! கம்பா நதிக்கரையில்வாழ்பவளே! உலகின் தாயான காமாட்சியை வணங்குகிறேன்.

