
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீகண்ட பரேம புத்ராய கௌரீ வாமாங்கவாஸிநே!
த்வாத்ரிம்ஸத்ரூப யுக்தாய ஸ்ரீகணேஸாய மங்களம்!!
பொருள்: நீலகண்டரின் பிரியத்திற்குரிய புத்திரனே! அம்பிகையின் இடது மடியில் அமர்ந்திருப்பவனே! முப்பத்திரண்டு கோலங்களில் அருள்புரியும் கணபதியே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்.