
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீராம தூத மஹா தீர
ருத்ர வீர்ய ஸமுத்பவ
அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூத
வாயுபுத்ர நமோஸ்துதே!
பொருள்: ராமபிரானின் தூதுவரே! வீரம் மிக்கவரே! ருத்ரமூர்த்தியான சிவனின் அம்சமாகத் திகழ்பவரே! பலம் கொண்டவரே! அஞ்சனையின் கர்ப்பத்தில் உதித்தவரே! வாயுகுமாரனான ஆஞ்சநேயரே! உம்மை வணங்குகிறேன்.