தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : பிப் 19, 2014 02:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2014 02:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அச்யுதம் கேஸவம் ராமநாராயணம்

க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்!

ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்

ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே!

பொருள்: பக்தர்களைக் கைவிடாதவனே! கவலையைப் போக்குபவனே! ராமனே! நாராயணனே! கிருஷ்ணா! தாமோதரா! வாசுதேவரின் புத்திரனே! ஹரி! லட்சுமியை மார்பில் தாங்கியவனே! லட்சுமியின் நாயகனே! கோபியரின் தலைவனே! சீதையின் நாதனே! ராமச்சந்திரனே! உன்னைப் போற்றுகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us