தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : மார் 04, 2014 01:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2014 01:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீ கர்ப்பரக்ஷா புரேயா - திவ்ய

ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ

தாத்ரீ ஜனித்ரீ ஜனனாம் - திவ்ய

ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம்

பொருள்: சிறந்த திருக்கருகாவூர் தலத்தில், பேரழகுடன் விளங்குபவளே! மங்கலம் தருபவளே! உலகைக் காப்பவளே! உயிர்களுக்கு எல்லாம் அன்னையே! கருணையால் குளிரச் செய்பவளே! மனதிற்கு இனிமை சேர்ப்பவளே! கர்ப்பரட்சாம்பிகையே! உன்னை பூஜிக்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us