நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தேசரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர்பயாத்!
கரஸரோருஷம் க்ருஷ்ண காந்தம் காமதம் ஸிரஸி தேஹி ந: க்ருஷ்ண ஸ்ரீகர க்ரஹம்!!
பொருள்: கிருஷ்ணா! பிறவித் துன்பம் தீர, உன் திருவடியைச் சரணடைந்தவர்களுக்கு அபயம் அளிப்பவனே! விருப்பத்தை நிறைவேற்றுபவனே! லட்சுமியின் திருக்கரத்தை பிடித்தவனே! யது குலத்தில் அவதரித்தவனே! லட்சுமி காந்தனே! உன் தாமரைக் கையை, எங்கள் சிரசில் வைத்து காப்பாயாக.