
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவிஷ்ணு சித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்க ராஜ ஹரிசந்தந யோக த்ருஸ்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
கோதாம் அநந்ய சரணௌ சரணம் ப்ரபத்யே
பொருள்: விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்தவளே! ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாதரை மணாளனாகப் பெற்றவளே! பொறுமை மிக்கவளே! மன்னிக்கும் கருணை நிறைந்தவளே! கோதை நாயகியே! உம் திருவடிகளைச் சரணம் அடைகிறேன்.