
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பக்தப்ரியாம் பக்திகம்யாம்
பக்தானாம் கீர்திவர்திகாம்!
பவப்ரியாம் ஸதீம் தேவீம்
வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்!!
பொருள்: பக்தர்களிடம் அன்பு கொண்டவளே! பக்தியினால் அடையத் தகுந்தவளே! சிவனிடம் அன்பு கொண்டவளே! பதிவிரதையே! பக்தர்கள் மீது பிரியம் வைத்தவளே! அன்னையே! நமஸ்காரம்.