
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமஸ்தே மஹா சத்வ பாஹாய துப்யம்
நமஸ்தே மஹா வஜ்ர தேஹாய துப்யம்
நமஸ்தே பரிபூத ஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாச ஸமர்தய கார்யாய துப்யம்
பொருள்: நற்குணம் கொண்டவரே! வஜ்ரம் போல வலிமை படைத்தவரே! ஞான சூரியனே! சீரஞ்சீவியே! காற்றின் மைந்தரே! தீமையைக் களைபவரே! கருணாமூர்த்தியே! உம்மைப் போற்றி வணங்குகிறேன்.