தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : பிப் 03, 2015 11:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2015 11:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்

மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம்!

ருத்ரஸ்ய ஸுனும் ஸுரஸன்ய நாதம்

குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!!

பொருள்: சிவந்த நிறம் கொண்டவனே! அறிவில் சிறந்தவனே! தெய்வீகமான மயிலில் வலம் வருபவனே! தேவர்களின் படைத்தலைவனே! ஆறுமுகப்பெருமானே! உன்னை வணங்கிச் சரணடைகின்றேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us