
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பத்ராரூடம் பத்ரத மாராத யித்ரூணாம்
பக்தி ச்ரத்தா பூர்வகமீசம் ப்ரணமந்தி!
ஆதித்யாயம் வாஞ்சித ஸித்தியை கருணாப்திம்
தம் ப்ரத்யஞ்சம் தக்ஷிண வக்த்ரம் கலயாமி!!
பொருள்: பத்ராசனத்தில் இருப்பவரே! பக்தியுடன் வழிபடுவோருக்கு எல்லா நன்மையும் கொடுப்பவரே! கருணைக் கடலே! எல்லா தேவதைகளாலும் விருப்பமாக வணங்கப்படுபவரே! தட்சிணாமூர்த்தியே! உம்மை மனதார தியானிக்கிறேன்.
குறிப்பு: தட்சிணாமூர்த்தி வர்ணமாலா ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்.