தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : செப் 08, 2015 10:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2015 10:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமஸ்தே மஹா சத்வ பாஹாய துப்யம்

நமஸ்தே மஹா வஜ்ர தேஹாய துப்யம்

நமஸ்தே பரிபூத ஸுர்யாய துப்யம்

நமஸ்தே க்ருதாச ஸமர்தய கார்யாய துப்யம்

பொருள்: நல்ல குணமும், வஜ்ரம் போல பலம் மிக்க தேகமும் கொண்ட ஞான சூரியனே! என்றும் அழியாத சிரஞ்சீவியான வாயு மைந்தரே! தீமையைத் தகர்க்கும் கனல் போன்றவரே! கருணாமூர்த்தியே! உம்மைப் போற்றுகிறேன்.

குறிப்பு: சங்கரரின் ஆஞ்சநேய புஜங்க ஸ்தோத்திர ஸ்லோகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us