தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : டிச 29, 2017 09:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2017 09:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிச.30 மார்கழி 15 சனி

* மகா பிரதோஷம், சிவாலயங்களில் நந்தீஸ்வரருக்கு மாலை 4:30 - 6:00 மணிக்குள் அபிஷேகம்

* கார்த்திகை விரதம், முருகன் கோயிலில் அபிஷேகம்

டிச.31 மார்கழி 16 ஞாயிறு

* சிதம்பரம் சிவன் பிச்சாண்டவர் காட்சி

* மதுரை கூடலழகர், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில்களில் திருமொழித்திருநாள் உற்சவம்

ஜன.1 2018 மார்கழி 17 திங்கள்

* சுபநாள், பவுர்ணமி விரதம்

* திருவண்ணாமலை காலை 11:27 மணி முதல் கிரிவலம் வருதல், இரவு சிவன் கோயில்களில் ஆருத்ரா அபிஷேகம்

ஜன.2 மார்கழி 18 செவ்வாய்

* ஆருத்ரா தரிசனம், திருவாலங்காடு (திருவள்ளூர்), சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் சிவன் கோயில்களில் அதிகாலையில் நடராஜர் மகா தீபாராதனை

ஜன.3 மார்கழி 19 புதன்

* திருவெண்காடு (நாகப்பட்டினம்) சுவேதாரண்யேஸ்வரர் கோயில் புதன் பகவான் சிறப்பு ஆராதனை

ஜன.4 மார்கழி 20 வியாழன்

* ஆலங்குடி (திருவாரூர்) ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி சிறப்பு பூஜை

ஜன.5 மார்கழி 21 வெள்ளி

* கஞ்சனுார் (தஞ்சாவூர்) அக்னீஸ்வரர் கோயில் சுக்ர பகவான் ஆராதனை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us