ADDED : பிப் 02, 2018 01:48 PM

பிப்.3 தை 21 சனி
* சங்கடஹர சதுர்த்தி விரதம்
* பழநி முருகன் தெப்பம்
* திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்
பிப்.4 தை 22 ஞாயிறு
* சுபமுகூர்த்த நாள்
* திருச்செந்துார் முருகன் பிரதிஷ்டை தினம்
* சண்டேஸ்வர நாயனார் குருபூஜை
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம்
பிப். 5 தை 23 திங்கள்
* சுபமுகூர்த்த நாள்
* சங்கரன் கோயில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
* கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்
* செடி, கொடி வைக்க நல்ல நாள்
பிப். 6 தை 24 செவ்வாய்
* ராமேஸ்வரம் ராமநாதர் பிரமோற்ஸவம் ஆரம்பம்
* ராமநாதபுரம் முத்தாலம்மன் உற்ஸவம் ஆரம்பம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம
பிப். 7 தை 25 புதன்
* சுபமுகூர்த்த நாள்
* ராமேஸ்வரம் ராமநாதர் கற்பக விருட்சம்
* பர்வதவர்த்தினி அம்மன் காமதேனு வாகனம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
பிப்.8 தை 26 வியாழன்
* அஷ்டமி விரதம். பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
* சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
* திருநீலகண்டர் குரு பூஜை
பிப். 9 தை 27 வெள்ளி
* சங்கரன் கோவில் கோமதி அம்மன் தெப்பம்
* திருத்தணி முருகன் கிளி வாகனம்
* திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் வருஷாபிஷேகம்
