sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : பிப் 27, 2018 09:52 AM

Google News

ADDED : பிப் 27, 2018 09:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்.24 மாசி 12 சனி

* கோயம்புத்துார் கோணியம்மன், காரமடை அரங்கநாதர் கோயில்களில் திருவிழா

* திருச்செந்துார் முருகன் கோயிலில் குடவருவாயில் ஆராதனை

பிப். 25 மாசி 13 ஞாயிறு

* சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர், கோயம்புத்துார் மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோயில்களில் விழா

* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் விழா

பிப். 26 மாசி 14 திங்கள்

* முகூர்த்த நாள்,

* ஏகாதசி விரதம்.

* கோயம்புத்துார் மாவட்டம் காரமடை அரங்கநாதர் கருட சேவை.

* குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்

பிப். 27 மாசி 15செவ்வாய்

* சென்னை திருப்போரூர் முருகன் பாரிவேட்டை

* திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் பால்குடம். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் சூர்ணாபிஷேகம்

* கரிநாள்

பிப். 28 மாசி 16 புதன்

* காஞ்சிபுரம் காமாட்சி வெள்ளி ரதம். கோயம்புத்துார் கோணியம்மன் தேர்

* மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கஜேந்திர மோட்சம்

* கரிநாள்

மார்ச் 1 மாசி 17 வியாழன்

* மாசிமகம்

* ஹோலி பண்டிகை

* திருச்செந்துார் முருகன் தேர், மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்தல்

மார்ச் 2 மாசி 18 வெள்ளி

* திருச்செந்துார் முருகன், சிவகங்கை மாவட்டம் சவுமிய நாராயணர் தெப்பம்

* கோயம்புத்துார் மாவட்டம் காரமடை அரங்கநாதர் பாரிவேட்டை. நத்தம் மாரியம்மன் சந்தனக்குடம்






      Dinamalar
      Follow us