sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மார் 02, 2018 10:58 AM

Google News

ADDED : மார் 02, 2018 10:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 3 மாசி 19 சனி

* கோயம்புத்துார் கோனியம்மன் தீர்த்தவாரி

* திருச்செந்துார் சுப்பிரமணியர் மாசித்திருவிழா மஞ்சள் நீராடல்

* கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் தெப்பம்

மார்ச் 4 மாசி 20 ஞாயிறு

* சுப முகூர்த்த நாள்

* எரிபத்தநாயானர் குருபூஜை

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

மார்ச் 5 மாசி 21 திங்கள்

* சுபமுகூர்த்தநாள்

* சங்கடஹர சதுர்த்தி

* திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் மஞ்சள் பாவாடை

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்

மார்ச் 6 மாசி 22 செவ்வாய்

* வாஸ்து நாள், ஆலயம், கிணறு, மனை, மடம் வாஸ்து செய்ய நல்லநேரம் காலை 10:32- 11:08 மணி

* சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல்

மார்ச் 7 மாசி 23 புதன்

* சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்

மார்ச் 8 மாசி 24 வியாழன்

* சுபமுகூர்த்த நாள்

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை

மார்ச் 9 மாசி 25 வெள்ளி

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினிஅம்மன் தங்கப்பல்லக்கு

* சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்






      Dinamalar
      Follow us