sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 13, 2020 03:16 PM

Google News

ADDED : ஆக 13, 2020 03:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக.7, ஆடி 23: மகா சங்கடஹர சதுர்த்தி, இருக்கன்குடி மாரியம்மன் உற்ஸவம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்,

ஆக.8, ஆடி 24: சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் பவனி, சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், குச்சனுார் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை

ஆக.9, ஆடி 25: சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜருக்கு எதிரில் அனுமன் திருமஞ்சனம், கண்ணுாறு கழிக்க, எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நாள்.

ஆக. 10, ஆடி 26: இருக்கன்குடி மாரியம்மன், திருக்குளம் சுப்பிரமணியர் பவனி, சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சப்தாவர்ணம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம்.

ஆக.11, ஆடி 27: கிருஷ்ண ஜெயந்தி, சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், தேனி மாவட்டம் குரங்கணி முத்துமாலையம்மன் பவனி

ஆக.12, ஆடி 28: கார்த்திகை விரதம், திருத்தணி முருகன் தெப்பம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்.

ஆக.13, ஆடி 29: தேரெழுந்துார், திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், உப்பூர், பிள்ளையார்பட்டி கோயில்களில் விநாயகர் உற்ஸவம்.






      Dinamalar
      Follow us