ADDED : ஏப் 24, 2021 01:45 PM

ஏப்.23, சித்திரை 10: ஏகாதசி விரதம், வாஸ்து நாள், பூஜை நேரம்: காலை 8:54 - 9:30 மணி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் திக்கு விஜயம், சுவாமி, அம்மன் இந்திர விமானம், திருத்தணி சிவபெருமான் தேர், துாத்துக்குடி நடராஜர் உருகு சட்டச்சேவை, உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் தபசுக்காட்சி, சுவாமி ரிஷப சேவை, சமயபுரம் மாரியம்மன் தெப்பம்
ஏப்.24, சித்திரை 11: வாமன துவாதசி, மகா பிரதோஷம், மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், சுவாமி யானை வாகனம், அம்மன் பூப்பல்லக்கு, துாத்துக்குடி நடராஜர் பச்சை சாத்தி புறப்பாடு, உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிவபூஜை, திருச்சி தாயுமான சுவாமி தங்கக்குதிரை, அம்மன் கண்ணாடி பல்லக்கு
ஏப்.25, சித்திரை 12: முகூர்த்த நாள், மதன திரயோதசி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் தேர், அழகர்கோவில் அழகர் புறப்பாடு, திருச்சி, கடையம், திருப்பனந்தாள், சீர்காழி, இலஞ்சி, திருவையாறு கோயில்களில் சிவன் தேர், அரியலுார் மாவட்டம் கல்லங்குறிச்சி கலிய பெருமாள் கருட சேவை, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் தேர், உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி திருக்கல்யாணம், மகாவீர் ஜெயந்தி
ஏப்.26, சித்திரை 13: முகூர்த்த நாள், பவுர்ணமி, மதன சதுர்த்தசி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் ரிஷப சேவை, அழகர்கோவில் அழகர் எதிர்சேவை, விழுப்புரம் கூத்தாண்டவர் திருவிழா, உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி, துாத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் தேர், மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம், இசைஞானியார் குருபூஜை
ஏப்.27, சித்திரை 14: அழகர்கோவில் அழகர் வைகை எழுந்தருளல், இரவு வண்டியூரில் சைத்யோபசாரம், அரியலுார் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியபெருமாள் திருக்கல்யாணம், சென்னை கேசவப்பெருமாள் ஹம்ச வாகனம், திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் குருபூஜை
ஏப்.28, சித்திரை 15: அழகர்கோவில் அழகர் சேஷ வாகனம், தேனுார் மண்டபத்தில் கருட வாகனம், இரவு தசாவதாரக்காட்சி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கருட வாகனம், செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் பவனி, கரிநாள்
ஏப்.29, சித்திரை 16: முகூர்த்த நாள், அழகர்கோவில் அழகர் மோகன அவதாரம், இரவு பூப்பல்லக்கு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை, சென்னை கேசவப்பெருமாள் சேஷ வாகனம்.
