தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : செப் 14, 2021 04:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2021 04:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்.10, ஆவணி 25: முகூர்த்தநாள், விநாயகர் சதுர்த்தி விரதம், நடராஜர் அபிேஷகம், மதுரை நவநீத கிருஷ்ணர் மச்ச அவதாரம், திருநெல்வேலி சப்பரம் மகாவிஷ்ணு திருக்கோலம், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் வெள்ளி கோரதம், திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் தேர், தேவகோட்டை, திண்டுக்கல், தேரெழுந்துார், மிலட்டூர் விநாயகர் தீர்த்தவாரி.

செப்.11, ஆவணி 26: ரிஷி பஞ்சமி, மகாலட்சுமி விரதம், மதுரை நவநீத கிருஷ்ணர் ருக்மணி, சத்தியபாமா சமேதராக கண்ணாடி சப்பர பவனி, ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு, திருவள்ளூர் வீரராகவர், காஞ்சிபுரம் வரதராஜர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம்.

செப். 12, ஆவணி 27: சஷ்டி விரதம், சம்பா சஷ்டி, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி தவழும் கண்ணன் திருக்கோலம், திருப்பரங்குன்றம் முருகன் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம்,

செப்.13, ஆவணி 28: முக்தாபரண சப்தமி, மதுரை நவநீதகிருஷ்ணர் வெள்ளி தோளுக்கினியானில் பவனி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம், அகோபில மடம் 2வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், கரிநாள்

செப்.14, ஆவணி 29: துார்வாஷ்டமி, ஜேஷ்டாஷ்டமி, லட்சுமி விரதம் ஆரம்பம், சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி வெள்ளித் தோளுக்கினியானில் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், தென்காசி, கடையம் சிவன் தெப்பம், குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, குங்கிலிய கலைய நாயனார் குருபூஜை

செப்.15, ஆவணி 30: நந்த நவமி, கேதார விரதம் ஆரம்பம், கஜலட்சுமி விரதம், திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிேஷகம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்

செப்.16, ஆவணி 31: சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமர் திருமஞ்சனம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us