ADDED : ஏப் 29, 2022 08:47 AM

ஏப்.22, சித்திரை 9: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தேர், செம்பொனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி, திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, சென்னை சென்னகேசவப்பெருமாள் தேர், திருத்தணி முருகன் கிளி வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், திருவிடை மருதுார் பிரகத்குசாம்பிகை பவனி
ஏப்.23, சித்திரை 10: வாஸ்து நாள். மனை, மடம், கோயில், கிணறு வாஸ்து செய்ய நல்லநேரம்: காலை 8:54 - 9:30 மணி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை, செம்பொனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் புறப்பாடு கண்டருளல், சென்னை சென்னகேசவப்பெருமாள் யாளி வாகனம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி வரும் காட்சி, வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு, திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிேஷகம்
ஏப்.24, சித்திரை 11: நடராஜர் அபிேஷக நாள், திருவோண விரதம், சாத்துார் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி, ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா, ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு, சென்னை சென்னகேசவப் பெருமாள் புண்ணிய கோடி விமானத்தில் பவனி
ஏப்.25, சித்திரை 12: முகூர்த்த நாள், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சப்தாவர்ணம், திருவாய்மொழி சாற்றுமுறை, சென்னகேசவப்பெருமாள் புஷ்ப பல்லக்கு, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி நான்கு கருடசேவை, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்
ஏப்.26, சித்திரை 13: ஏகாதசி விரதம், செம்பொனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் புறப்பாடு கண்டருளல், திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்ன கேசவப்பெருமாள் விடையாற்று உற்ஸவம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, திருநாவுக்கரசர் குருபூஜை
ஏப்.27, சித்திரை 14: திருச்செங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் புஷ்ப பல்லக்கு, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி, திருப்பதி ஏழுமலையான் கத்தவால் மண்டபம் எழுந்தருளல், வீரபாண்டி கவுமாரியம்மன் வீதியுலா, அகோபில மடம் 32வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்
ஏப்.28, சித்திரை 15: மத்ஸிய ஜெயந்தி, பிரதோஷம், திருசெங்காட்டங்குடி உத்திரபதீஸ்வரர் பூதவாகனம், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வண்டலுார் சப்பரத்தில் பவனி, சகல சிவாலயங்களில் மாலையில் நந்தீஸ்வரர் வழிபாடு, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி வீதியுலா, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, கரிநாள்.
