தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மகா மந்திரம்

மகா மந்திரம்

மகா மந்திரம்


ADDED : பிப் 12, 2026 11:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 11:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணர் ஒருமுறை நாரத மகரிஷிக்கு உபதேசம் செய்தார். அப்போது, “உண்மையில் நான் வைகுண்டத்தில் வசிப்பதில்லை. என்னுடைய திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கும் பக்தர்களின் மனதில் வாழ்கிறேன்” என்றார்.

கலிசந்தரண உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள, “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ; ராம ராம ஹரே ஹரே” என்னும் பதினாறு வார்த்தைகள் அடங்கிய கிருஷ்ணரின் திருநாமத்தை தினமும் 108 முறை சொன்னால் நிம்மதியாக வாழலாம். எல்லாவித துன்பத்தில் இருந்தும் விடுவிப்பதால் 'ஹரே கிருஷ்ண' மந்திரத்தை 'மகா மந்திரம்' என போற்றுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us