sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

முட்டாளிடம் பேசுவதில்லை

/

முட்டாளிடம் பேசுவதில்லை

முட்டாளிடம் பேசுவதில்லை

முட்டாளிடம் பேசுவதில்லை


ADDED : பிப் 19, 2026 01:48 PM

Google News

ADDED : பிப் 19, 2026 01:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவேகானந்தர் காவியுடை அணிந்து தலைப்பாகையுடன் ஒருமுறை ரயிலில் சென்ற போது, இரண்டு ஆங்கிலேயர்கள் பயணம் செய்தனர். ஆங்கிலம் தெரியாதவர் என கருதிய அவர்கள் விவேகானந்தரின் துறவுக்கோலத்தை கிண்டல் செய்தனர்.

ஒரு ஊரில் ரயில் நின்றபோது, அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டரிடம், ''குடிக்க தண்ணீர் எங்கு கிடைக்கும்?'' என ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர்.

இதைக் கேட்ட ஆங்கிலேயர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

''உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தும், நாங்கள் கேலி பேசிய போது ஏன் பேசாமல் இருந்தீர்கள்'' எனக் கேட்டனர்.

''முட்டாளிடம் நான் பேசுவதில்லை'' என்றார்.

அவர்கள் தலைகுனிந்தனர். தோற்றத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.






      Dinamalar
      Follow us