sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

புண்ணியம் சேர...

/

புண்ணியம் சேர...

புண்ணியம் சேர...

புண்ணியம் சேர...


ADDED : மே 02, 2023 03:07 PM

Google News

ADDED : மே 02, 2023 03:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோயில்களுக்கு உன்னால் இயன்ற உதவிகளை செய். புண்ணியம் சேரும்.

* கோயிலில் தரும் பிரசாதத்தை, 'வேண்டாம்' என சொல்லாதே. சிறிதளவாவது சாப்பிடு.

* பெருமாளின் திருவடிகளை பிடித்துக்கொள். நீ செய்த பாவம் தீரும்.

* மற்றவர்களின் கஷ்டத்தைப் போக்கும் செயல்களில் ஈடுபடு. அவர்கள் உன்னை வாழ்த்துவர்.

* பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதே.

* கோயிலின் கோபுரத்தை கண்டவுடன் கைகூப்பி வணங்கு.

* கடவுளை வணங்குவதை விட அவரது அடியார்களை வணங்குவது உயர்வானது.

* பெருமாள்தான் 'பரம்பொருள்' என்பதை அறிந்து, அவர் மீது பக்தி செலுத்து.

* 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை தினமும் சொல்லு.

* கோயில் பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து பெருமாளை வணங்கு.

* புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

* கோயிலில் உள்ள மூர்த்திகள் கல், சுதை, ஐம்பொன்னால் ஆனது என்று எண்ணினால் கடவுள் தெரியமாட்டார்.

* ஆழ்வார்கள் அருளிய திவ்யப்பிரபந்தங்களை படி. நல்ல எண்ணம் உதிக்கும்.

* பிறரை குறை கூறுபவரிடம் பழகாதே. மீறி பழகினால் அவரது தீய குணம் உனக்கும் வந்துவிடும்.

வழிகாட்டுகிறார் ராமானுஜர்






      Dinamalar
      Follow us