sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே!

/

அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே!

அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே!

அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே!


ADDED : செப் 30, 2020 06:30 PM

Google News

ADDED : செப் 30, 2020 06:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று.

* கடவுளை அடைய பக்தி ஒன்றே சிறந்த வழி.

* நல்ல செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்.

* தவறுகளை ஏற்றுக் கொண்டு உன்னை நீயே திருத்து.

* பிரச்னை வெளியில் இல்லை. உன் மனதில் இருக்கிறது.

* எந்த சூழ்நிலையிலும் மனஅமைதியை இழக்காதே.

* கடவுளின் அடிமையாக இருப்பதே மேலான மகிழ்ச்சி.

* கடவுள் உன் உள்ளத்தில் குடியிருக்கிறார்.

* அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும்.

* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அர்ப்பணிப்புடன் செய்.

* இன்பம், துன்பம், புகழ், இகழ் இரண்டையும் சமமாக கருது.

* குறிக்கோளை அடைவது யாருக்கும் எளிதானது அல்ல.

* எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு.

* கடவுளை ஆராயாதே. அன்பால் அவரை அடையலாம்.

* தீயவர்களிடமும் நன்மை இருக்கலாம். ஒழுக்க சீலர்களிடமும் தீமை இருக்கலாம்.

* எண்ணம், சொல், செயலில் நேர்மை இருந்தால் வாழ்வில் அமைதி இருக்கும்.

எச்சரிக்கிறார் அரவிந்தர்






      Dinamalar
      Follow us