sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நடந்ததை எண்ணி வருந்தாதே

/

நடந்ததை எண்ணி வருந்தாதே

நடந்ததை எண்ணி வருந்தாதே

நடந்ததை எண்ணி வருந்தாதே


ADDED : நவ 11, 2018 10:13 AM

Google News

ADDED : நவ 11, 2018 10:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடந்ததைப் பற்றி வருந்தாதே, வருவது பற்றிக் கற்பனை செய்யாதே.

* நமக்குத் தேவையான அனைத்தும் கடவுளிடம் உள்ளன.

* நல்லவர்களின் சொற்கள் மனதிற்கு ஆறுதல் தந்து வாழ்க்கைக்கு ஒளி ஊட்டும்.

* இறையருள் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நீயே உணர மறுக்கிறாய்.

* உனக்கு கஷ்டம் வந்தால், அதை கடவுளிடமிருந்து கிடைத்த வரமாகவே கருது.

* உன் கடமைகளை கவனமாகச் செய். பலன்களை கடவுளிடம் விட்டுவிடு.

* தொடர்ந்து ஆர்வம் கொண்டிரு. முன்னேற்றம் நிச்சயம் வந்தே தீரும்.

* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பேசு.

* ஆபத்தான வேளையில் தான் பூரண அமைதி அவசியம்.

* உன் எண்ணங்களில் அவநம்பிக்கை ஏற்படாமல் வெற்றி நடை போடு.

* பிறருடன் சச்சரவில் ஈடுபடுவது என்பது கடவுளின் பணிக்கு எதிராக போர் தொடங்குவதாகும்.

புத்தி சொல்கிறார் ஸ்ரீஅன்னை






      Dinamalar
      Follow us