sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

துன்பத்தில் இருந்து விடுதலை

/

துன்பத்தில் இருந்து விடுதலை

துன்பத்தில் இருந்து விடுதலை

துன்பத்தில் இருந்து விடுதலை


ADDED : பிப் 19, 2023 01:35 PM

Google News

ADDED : பிப் 19, 2023 01:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் மீது பக்தி செலுத்து. துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவாய்.

* பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம். பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம்.

* நல்லதோ, கெட்டதோ உனக்குரிய வினைப்பயனை நீ அனுபவித்தே ஆக வேண்டும்.

* பணியில் கவனம் செலுத்து. ஆனால் ஆழ்மனம் கடவுளை சிந்திக்கட்டும்.

* யாரிடமும் சண்டையிடாதே. உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகிச்செல்.

* இன்ப, துன்பம் மாறி மாறி வரும். ஆனால் யாருக்கும் நிலைத்திருப்பதில்லை.

* மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் காரணம், அவரவர் செய்த பாவ புண்ணிங்களே

* போலி கவுரவத்தால் வாழ்வை வீணாக்காதே.

* பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவு.

* நெருக்கடி நேரத்திலும் விவேகமாக இரு.

* பணம் இல்லாமல் வாழ முடியாது. அதே சமயம் கஞ்சனாக இருக்காதே.

* உணவிலும், உடையிலும் எளிமையாக இரு.

* நேர்மையான வழியில் கிடைக்கும் பணத்தை வைத்து தர்மம் செய்.

* எதிராளி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசு.

* பெற்றோரின் அன்புக்கு இணையில்லை. கடவுளின் அன்பும் அது போலவே.

சொல்கிறார் ஷீரடி சாய்பாபா






      Dinamalar
      Follow us