sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வெற்றி பெறுவது உறுதி

/

வெற்றி பெறுவது உறுதி

வெற்றி பெறுவது உறுதி

வெற்றி பெறுவது உறுதி


ADDED : மே 15, 2023 01:34 PM

Google News

ADDED : மே 15, 2023 01:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல எண்ணத்துடன் ஒரு செயலை செய். வெற்றி பெறுவது உறுதி.

* புகழுக்காக சமூக சேவையில் ஈடுபடாதே.

* மனிதனை திருப்திப்படுத்த அன்னதானம் செய்.

* சொத்தின் மூலம் கிடைக்கும் சுகம் தற்காலிகமானது.

* எல்லோரிடமும் அன்பு காட்டு. குறிப்பாக கெட்டவரிடம் அன்பு காட்டு.

* முன்னோர் வகுத்த தர்மம், நியாயத்தை கடைபிடி. அதுவே நிம்மதிக்கான வழி.

* தன்னை யாரென்று வெளிப்படுத்தாமல், செயல்புரிவதே தொண்டிற்குரிய லட்சணம்.

* நல்ல எண்ணத்துடன் செய்யும் செயலுக்கு போட்டி, பொறாமையே இருக்காது.

* மனிதப் பிறவி எடுத்ததே, பிறர் மீது அன்பு செலுத்துவதற்கு தான்.

* வார்த்தைகளை கவனமாக பயன்படுத்து. பிரச்னை என்பதே வராது.

* தன் நலத்தோடு, பிறர் நலத்தையும் நாடுபவன் உத்தமன்.

* பிறரை திருத்த கோபப்படாதே. மீறினால் அது உனக்கே தீங்காக முடியும்.

* மற்றவர்களது குறைகளை அன்பால் திருத்து. அதற்கு பலன் உண்டு.

* பேச்சில் பொதுநலம்; செயலில் சுயநலம் என பலரும் வாழ்கின்றனர்.

* ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்வதை விட, அதற்கு நீயே எடுத்துக்காட்டாக இரு.

சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்






      Dinamalar
      Follow us