sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உலகம் நலமுடன் வாழ்க!

/

உலகம் நலமுடன் வாழ்க!

உலகம் நலமுடன் வாழ்க!

உலகம் நலமுடன் வாழ்க!


ADDED : ஆக 22, 2017 09:49 AM

Google News

ADDED : ஆக 22, 2017 09:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம் வாழ்வை போல, உலகிலுள்ள மற்றவர்களும் நலமுடன் வாழ வழிபாடு செய்ய வேண்டும்.

* கடவுள் மீது பக்தி செலுத்தவே மனிதர்களாக பிறந்திருக்கிறோம். பிறப்புக்கு காரணமான பெற்றோரே நம் முதல் தெய்வங்கள்.

* விரதத்தால், உடல் மட்டுமல்லாமல் உள்ளமும் ஆரோக்கியம் பெறுகிறது. மனதுக்கு அமைதியும் ஏற்படுகிறது.

* வழிபாட்டால் விதியின் கடுமை குறைகிறது. ஆனால் விதியின் பலனை யாராலும் அழிக்க முடியாது.

* இன்பத்தில் மனிதன், கடவுளை மறந்து ஆணவத்துடன் அலைகிறான். துன்பத்தில் கடவுளின் திருவடியே கதி என்று சரணடைகிறான்.

* ஆபத்து நேரும் சமயத்தில் அதிலிருந்து தப்பிக்க நாம் எது செய்தாலும் அது தவறாகாது.

* தனக்குரிய கடமையை சரிவர செய்வது தர்மம். கடமை தவறுவது, செய்யாமல் புறக்கணிப்பது, அதை மறப்பது அதர்மம்.

வாழ்த்துகிறார் ஜெயேந்திரர்






      Dinamalar
      Follow us