sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அன்புதான் ஆன்மிக வாழ்வின் ரகசியம்

/

அன்புதான் ஆன்மிக வாழ்வின் ரகசியம்

அன்புதான் ஆன்மிக வாழ்வின் ரகசியம்

அன்புதான் ஆன்மிக வாழ்வின் ரகசியம்


ADDED : செப் 16, 2018 08:00 AM

Google News

ADDED : செப் 16, 2018 08:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தீமை செய்தவருக்கு நன்மை செய்வதே உத்தமர் வழக்கம்.

* உண்மையோடும், அன்போடும் வாழ்வது தான் ஆன்மிக வாழ்வின் ரகசியம்.

*நற்செயல் என்ற நிலத்தை சீர்படுத்தி, கடவுளின் திருநாமம் என்ற விதையை விதையுங்கள்.

* வாழ்வில் உய்வதற்கு ஒரு வழி தான் இருக்கிறது. கடவுளிடம் பக்தி கொண்டு நல்லவனாக வாழ்வதே.

* நான் என்ற எண்ணம் இருக்கும் வரை உன்னால், உன்னை அறிய முடியாது.

* எல்லாம் கடவுள் மயமாக இருக்கும் போது அவருக்கு எதைக் காணிக்கையாக்கினாலும் பெருமை உண்டாகாது.

* யுகம் யுகமாக ஆராய்ந்தாலும் சரி யாராலும் கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது.

* உள்ளத்தில் மவுனம் இல்லாவிட்டால், வெளியுலகில் ஊமையாக இருந்தாலும் மனம் அமைதி பெறாது.

* உலகிலுள்ள பணம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது.

* மனம் கடவுளிடம் தஞ்சம் அடையாத வரை உலக ஆசைகளில் இருந்து விடுபட முடியாது.

* அதிகாலையில் நடத்தும் பிரார்த்தனை, செயல்பாடுகளுக்கு ஆற்றல் அதிகம்.

அறிவுறுத்துகிறார் குருநானக்






      Dinamalar
      Follow us