sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மவுனத்தால் அதிக நன்மை

/

மவுனத்தால் அதிக நன்மை

மவுனத்தால் அதிக நன்மை

மவுனத்தால் அதிக நன்மை


ADDED : செப் 04, 2020 05:33 PM

Google News

ADDED : செப் 04, 2020 05:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்.5 - பிறந்த தினம்

* பேசுவதை விட சில நேரத்தில் மவுனத்தால் அதிக நன்மை கிடைக்கும்.

* மனம், உடலைப் போல மனிதன் உயிருக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

* மனித தன்மை நிறைவு பெறும் நிலையில் ஆன்மிகத்தின் உச்சியை அடையலாம்.

* பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆன்மிகம் கல்வி அவசியம்.

* அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தனத்தில் தள்ளி விடும்.

* ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தின் அடையாளம்.

* கல்வியாளராக இருந்தாலும் ஆன்மிக சிந்தனை இல்லாவிட்டால் பயனில்லை.

* கடவுளை தேடுவதாக இருந்தால் உங்களின் இதயத்தில் தேடுங்கள்.

* சுயநலத்தை ஒழித்தால் சமுதாயமே உயர்ந்து விடும்.

* நம் குணத்தை உருவாக்குவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு.

* வெளியில் தெரியும் வறுமையை விட, மனதிலுள்ள வறுமையே அபாயமானது.

* ஆயுதத்தை விட தீய கருத்து அதிக தீமையை ஏற்படுத்தும்.

* பழி வாங்கும் எண்ணத்துடன் யாரையும் அணுகக் கூடாது.

* விருப்பு வெறுப்பு இல்லாத மனிதன் நலமுடன் வாழ்வான்.

* கட்டுப்பாடும், கடும் உழைப்பும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

சொல்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன்






      Dinamalar
      Follow us