sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கடவுளை சரணடைவோம்!

/

கடவுளை சரணடைவோம்!

கடவுளை சரணடைவோம்!

கடவுளை சரணடைவோம்!


ADDED : ஏப் 22, 2021 04:39 PM

Google News

ADDED : ஏப் 22, 2021 04:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்.18 - ராமானுஜர் திருநட்சத்திரம்

* கடவுளைச் சரணடைந்தால் நம் பாவங்கள் தொலையும்.

* கடவுளுக்கு எதை அர்ப்பணித்தாலும் அது புனிதமடையும்.

* மற்றவர்களை அவமதிப்பது மிகக் கொடிய செயல்.

* பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதுவும் ஏற்கத்தக்கது அல்ல.

* ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை தினமும் பாடுங்கள்.

* ஐம்புலன்களே நம் முதல் விரோதிகள் என்பதை மறவாதீர்கள்.

* கடவுளுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை, பூக்கள், சந்தனம், வெற்றிலை, பாக்கை ஏற்கக் கூடாது.

* எந்த பொருளாக இருந்தாலும் அதை மானசீகமாக கடவுளுக்கு சமர்ப்பியுங்கள்.

* நல்லவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனை கொண்டவர்களை கண்டால் வணங்குங்கள்.

* வாழ்வில் குறுக்கிடும் இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக கருதுங்கள்.

* தொண்டு செய்வதன் மூலமே கடவுளை நம்மால் அடைய முடியும்.

* ஸ்ரீமந் நாராயணரே 'பரம்பொருள்' என பக்தி செலுத்துங்கள்.

* கோயில் கோபுரத்தைக் கண்டதும் நின்ற இடத்தில் இருந்தே கைகூப்புங்கள்.

* சுவாமி சிலைகளை கல், ஐம்பொன், சுதை, மரம் எனக் கருதாதீர். அது தாயின் ஒழுக்கத்தை சந்தேகிப்பது போன்றது.

* குருநாதர், அடியவர்களைக் கண்டதும் வணங்குவது உயர்வுக்கு வழிவகுக்கும்.

வழிகாட்டுகிறார் ராமானுஜர்






      Dinamalar
      Follow us