sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

காலம் மாறும் தர்மம் மாறுமா...

/

காலம் மாறும் தர்மம் மாறுமா...

காலம் மாறும் தர்மம் மாறுமா...

காலம் மாறும் தர்மம் மாறுமா...


ADDED : ஜூன் 30, 2020 10:12 AM

Google News

ADDED : ஜூன் 30, 2020 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* காலங்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் பின்பற்றும் அடிப்படை தர்மங்களான பக்தி, ஒழுக்கம், நீதி, நியாயம் போன்றவை எப்போதும் மாறாதவை.

* கோயிலுக்கு நிலங்களை தானம் அளித்தால் அந்த புண்ணியம் தலைமுறைக்கும் தொடரும்.

* தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்தால் அந்த தர்மமே ஒருவனைக் காப்பாற்றும். தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்து வருவான்.

* பெண்கள் எங்கு நிம்மதியுடன் வாழ்கிறார்களோ அந்த நாடே பாதுகாப்பாக இருக்கிறது என்பது பொருள்.

* ஆதிசங்கரரின் அத்வைத கோட்பாடும், அவரது படைப்புகளும் நம் நாட்டின் ஒற்றுமைக்கு துணை புரிகின்றன. மொழி பாகுபாடு இல்லாமல் அனைவரும் அவரது ஸ்தோத்திரங்களைப் பாடி கடவுளை வழிபடுகின்றனர்.

* தான் வளர்வதோடு சமுதாயத்தையும் வளர்ப்பதில் மனிதன் விருப்பம் கொண்டிருக்க வேண்டும்.

* பாரத தர்மம், பாரம்பரியம், குடும்பம், கிராமம் போன்ற அடிப்படை விஷயங்களை போற்றினால் நம் சம்பிரதாயம், நம் நாடு என்றென்றும் நிலைக்கும்.

கேட்கிறார் விஜயேந்திரர்






      Dinamalar
      Follow us