sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

விருப்பம் நிறைவேற...

/

விருப்பம் நிறைவேற...

விருப்பம் நிறைவேற...

விருப்பம் நிறைவேற...


ADDED : டிச 17, 2020 05:42 PM

Google News

ADDED : டிச 17, 2020 05:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.5 - மறைவு தினம்

* உள்ளத்தில் உண்மை இருந்தால் விருப்பம் விரைவில் நிறைவேறும்.

* கடவுளின் அடிமையாக வாழ்ந்திடு. அவரை மறப்பது நரகத்தை விடக் கொடியது.

* கடவுள் உன் உள்ளத்தில் இருக்கிறார். நற்செயல்களே அவருக்கான வழிபாடு.

* கடவுளின் கையில் நல்ல கருவியாக இருப்பதை விட பெருமை வேறில்லை.

* நல்ல செயல்களை உடனடியாக செய்வது நல்லது.

* கட்டுப்பாடு என்பது சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல.

* அன்பும், ஆற்றலும் தனித்து இருந்தால் உலகம் வளர்ச்சி அடையாது.

* எந்த சூழலிலும் மன அமைதியை இழக்காதே.

* தன் நலத்துடன் பொது நலத்தையும் சிந்திக்க வேண்டும்.

* கடந்த காலம் பற்றி சிந்திப்பது வீண். அதனால் மனம் தளர்ச்சி அடையும்.

* அறியாமை என்னும் இருள் வெளியேறினால் தான் மனதில் தெய்வீகம் வெளிப்படும்.

* கடவுளின் ஆணைப்படி நடக்க வேண்டியது நடந்தே தீரும். பயமில்லாமல் இரு.

* துன்பத்தால் வருந்தினாலும் அதுவும் உன் நன்மைக்காகவே.

* ஒவ்வொரு உண்மையும் வெளிப்படுவதற்கான நேரத்தை எதிர்நோக்கியிருக்கிறது.

சொல்கிறார் அரவிந்தர்






      Dinamalar
      Follow us