sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நீயும் பொம்மை! நானும் பொம்மை!

/

நீயும் பொம்மை! நானும் பொம்மை!

நீயும் பொம்மை! நானும் பொம்மை!

நீயும் பொம்மை! நானும் பொம்மை!


ADDED : நவ 24, 2017 09:35 AM

Google News

ADDED : நவ 24, 2017 09:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீயும், நானும் மட்டுமல்ல... உலகிலுள்ள அனைவரும் பொம்மை போல கடவுளின் கையில் இருக்கிறோம். அவர் எப்படி வைத்தாலும் அதை ஏற்பது நம் கடமை.

* தன்னம்பிக்கை மனதில் இருந்தால், உலகிலுள்ள எல்லா நல்ல விஷயங்களும் உங்களை நோக்கி வரத் தொடங்கும்.

* யாரும் நமக்கு அந்நியமானவர் அல்ல. அன்பினால் உலகம் முழுவதையும் சொந்தமாக்குங்கள்.

* மனம் அமைதி பெற விரும்பினால், பிறரை குறை சொல்லாதீர்கள். மாறாக உங்கள் மீதுள்ள குறைகளைப் போக்க முயலுங்கள்.

* கடவுள் மீது பக்தி செலுத்தினால் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. கடவுளை நேசிப்பவரே புண்ணியவான்.

* சோம்பலால் உடலும், மனமும் சீர்கெட்டு விடும். எப்போதும் சுறுசுறுப்புடன் பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள்.

*நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனை கொடுத்தே தீரும். அனைவர் மீதும் கடவுள் கருணை மழை பொழிகிறார். அவரிடம் எதையும் கேட்காதீர்கள்.

சொல்கிறார் சாரதாதேவியார்






      Dinamalar
      Follow us