ADDED : ஜூன் 07, 2021 08:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தைகள் இருட்டு, இடி, தனியாக பாத்ரூம் செல்ல, தேர்வு எழுத எனப் பலவிஷயங் களுக்குப் பயப்படுவார்கள். எதற்கு பயப்டுகிறார்கள் என்பதை அறிந்து பயத்தை நீக்கி, தன்னம்பிக்கையை அளிப்பது பெற்றோரின் கடமை. அப்படி பயந்த சுபாவம் உள்ளவர்கள் தினமும் இந்த மூலமந்திரத்தை மூன்று முறை சொல்லி நரசிம்மரை வணங்கினால் பயம் தீரும்.
உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
.ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்