நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுருளிமலை முருகன் கோயிலுக்குச் சென்றார் வாரியார். மலையேறும் பாதையில் பெண் ஒருத்தி விறகை சுமந்தபடி எதிரில் வந்தாள்.
வாரியாரைக் கண்டதும், 'சுவாமி... எனக்கு பஞ்சாக்கரம் (திருநீறு) கொடுங்கள்' எனக் கேட்டாள். திருநீற்றின் பெயர்களில் ஒன்றான 'பஞ்சாக்கரம்' என்று அந்தப் பெண் சொல்வதைக் கேட்டு வாரியார் ஆச்சரியப்பட்டார். திருநீறு கொடுத்து ஆசியளித்தார்.