நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* திருச்சி திருவானைக்காவல் கோயிலில் உள்ள நான்காவது மதில் சுவர் 'திருநீற்று மதில்'. இதைக் கட்டிய பணியாளர்களுக்கு கூலியாக திருநீறு தரப்பட்டது.
* இதே போல் திருச்செந்துார் ராஜகோபுர பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கும் கூலியாக பன்னீர் இலையில் விபூதி தரப்பட்டது. இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்று பிரசாதம் மனக்குறை, உடல்குறை தீர்க்கும்.