
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களின் அடிப்படையிலும் கோயில் வழிபாடு நடக்கும். இதை பஞ்சோபசாரம் என்பர்.
* பழங்கள், அன்ன நைவேத்யம் - நிலம்
* தண்ணீர், பால், தயிர் அபிஷேகம் - நீர்
* தீபம், கற்பூரம் காட்டல் - நெருப்பு
* சாம்பிராணி, சாமரம், விசிறி, ஆலவட்டம் வீசுதல் - காற்று
* மணி, வாத்தியம், வேத பாராயணம் - ஆகாயம்