நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பகவத்கீதையை படிக்க நேரம் இல்லையே; எப்படி படிப்பது என நினைப்பவர்களுக்கு கீழக்கண்ட ஸ்லோகத்தை சொல்லலாம்.
'மமை வாம்ேஸா ஜீவலோக ஜீவபூத ஸனாதனா' என்பதே அந்த ஸ்லோகம்.
'நீங்கள் அனைவரும் என்னை (பகவான் கிருஷ்ணரை) தொடர வேண்டும். எனது அன்பு தெய்வீகமானதும், புனிதமானதும் ஆகும்' என்பது இதன் பொருள்.
இதன்படியே அன்பு வழியில் நாம் வாழ்வு நடத்தினால் மனத்துாய்மை உள்ளவர்களாக மாறுவோம். துாய்மை இருக்குமிடத்தில் தெய்வீகம் இருக்கும். அப்போது எல்லா உயிர்களும் கடவுள் வடிவாகவே தெரியும். அந்த நிலையில் கீதையை முழுமையாக படித்த பலன் பெற்றவராகி விடுவோம்.