நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவயோஸ் தனுஜாயாஸ்து
ச்ரித மந்தார சாகினே!
சிகிவர்ய துரங்காய
ஸுப்ரம்மண்யாய மங்களம்!!
பார்வதி, பரமேஸ்வரரின் புதல்வரே. நாடியவருக்கு கற்பக மரமாகத் திகழ்பவரே. அழகிய மயில் வாகனம் கொண்டவரே. சுப்பிரமணியரே. உமக்கு மங்களம் உண்டாகட்டும்.