நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாயன்மார்கள் அறுபத்துமூவர். இவர்களின் சிறப்பை அளவிட முடியாது. இவர்களில் சிலரின் பக்தி மென்மையாகவும், சிலரின் பக்தி வன்மையாகவும் இருக்கும்.
ஆனால் சிவபெருமானின் அருளைப் பெற வேண்டும் என்னும் குறிக்கோள் மட்டும் ஒன்றாகவே இருக்கும்.