
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூகம்பம், வெள்ளம், விஷ பயம், உடல், மனநோய்களில் இருந்து தப்பிக்க திருமாலின் திருநாமங்களை தினமும் ஏழு முறை சொல்லுங்கள்.
காலையில் எழுந்ததும் - ஹரி ஹரி
வேலையைத் தொடங்கும் முன் - கேசவா கேசவா
துாங்கும் முன் - மாதவா மாதவா