
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்தியப் பிரதேசம் டட்டியா மாவட்டம் யூனோவில் பாலாஜி சூரியக்கோயில் உள்ளது. இங்குள்ள சூரியன் 'பிரம்மண்ய தேவ்' என அழைக்கப்படுகிறார்.
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன் இங்கு வழிபடுகின்றனர். குஷ்டம், தோல் நோய் தீர சிறப்பு பூஜை நடக்கிறது. கருப்பு நிறத் தகடுகளால் மூடப்பட்ட செங்கல் மேடையில் சூரியனின் சிலை உள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜான்சி செல்லும் ரயில்களில் செல்லலாம். அங்கிருந்து 252 கி.மீ.,