
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சூரியனை வழிபட உடல் நோய் மட்டுமின்றி மனநோய், எதிரிபயம் விலகும்.
* காலையில் சூரிய நமஸ்காரம் செய்தால் உடல்நலம் சிறக்கும்.
* ஞாயிறன்று விரதம் இருந்தால் அளவற்ற நன்மை உண்டாகும்.
* ஸ்ரீராமபிரான் போரில் வெற்றி பெற அகத்தியரால் உபதேசிக்கப்பட்ட மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.
இதை தினமும் சொன்னால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்.