sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

குருவருள் சேர...

/

குருவருள் சேர...

குருவருள் சேர...

குருவருள் சேர...


ADDED : ஜூன் 12, 2025 11:17 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மஞ்சள் வஸ்திரத்தை கோயில் பூஜைக்கு கொடுத்தால் குருவருள் சேரும்.

* குரு என்றால் குற்றத்தை நீக்குபவர், இருளை போக்கி ஒளி தருபவர், அறியாமை போக்கி அருள் பாய்ச்சுபவர் எனப் பொருள்.

கு - குற்றம்,

ரு - நீக்குபவர்.

* எந்தச் செயலை செய்தாலும் அதை குருவின் மூலமாக செய்தால் முழுப்பலன் தரும். எண்ணம், சொல், செயலால் பக்குவம் அடைந்தவருக்கு குருநாதராக சிவபெருமானே எழுந்தருள்வார்.

* குருநாதருக்கு செய்யும் உதவி ஆயிரம் அஸ்வமேத யாகத்திற்கு சமம்.






      Dinamalar
      Follow us