sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூன் 12, 2025 11:18 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூன் 13 வைகாசி 30: மதுரை கூடலழகர் கருட வாகனம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு.

ஜூன் 14 வைகாசி 31: சங்கடஹர சதுர்த்தி. அரியக்குடி சீனிவாசப்பெருமாள் தெப்போற்ஸவம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருச்சேறை சாரநாதர், ராமகிரிபேட்டை கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருமஞ்சனம். குமரகுருபரர் குருபூஜை.

ஜூன் 15 ஆனி 1: திருவோண விரதம். ஷடசீதி புண்ணிய காலம். சாத்துார் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி. ஒப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம். கரிநாள்.

ஜூன் 16 ஆனி 2: முகூர்த்த நாள். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம். திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.

ஜூன் 17 ஆனி 3: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர். சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.

ஜூன் 18 ஆனி 4: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம். திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.

ஜூன் 19 ஆனி 5: திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல். சுவாமிமலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.






      Dinamalar
      Follow us